விண்வெளியில் இருந்து வரும் மர்ம சிக்னல்

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த மர்ம ரேடியோ சிக்னல் பூமியிலிருந்து வந்ததில்லை என்றும் அது விண்வெளியில் இருந்து தான் வந்துள்ளது என விஞ்ஞானிகள் உறுதிபடுத்தியுள்ளனர். விண்வெளியில் இருந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர், மர்ம ரேடியோ சிக்னல் ஒன்று பூமிக்கு வந்துள்ளது. இதை விஞ்ஞானிகள் மோலாங்லா ரரேடியோ டெலஸ்கோப் மூலம் கண்டறிந்துள்ளனர். ஆனால் இந்த சிக்னலானது பூமியில் இருந்து வருகிறதா அல்லது வேறு ஏதேனும் பகுதிகளில் இருந்து வருகிறதா என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு … Continue reading விண்வெளியில் இருந்து வரும் மர்ம சிக்னல்